Posts
Showing posts from July, 2023
முதல் பரிசு பெற்ற கதை..... செவ்வந்தி (சிறுகதை ) 25.06.2023
- Get link
- X
- Other Apps
திரு.நி.அமிருதீன் ஹசனி, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத் துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி 20. N. AMIRUDEEN, Hasani, M.A., M.Phil., NET., A.U., C.L.I.S., D.F.A., D.S.A., (Ph.D) Assistant Professor of Tamil, Jamal Mohamed College (Autonomous), Tiruchirappalli – 620 020. Email: amirdeen71@gmail.com Youtube : amirvoicetamil https://amirvoice.blogspot.com Cell : 9362940095. ---------------------------------------------------------------------------------------------------------------------------- முதல் பரிசு பெற்ற கதை செவ்வந்தி (சிறுகதை ) 25.06.2023 (இக்கதை நற்றிணைப் பாடல் எண் : 110 ஐ தழுவி எழுதப்பட்டது) காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ராகவனுக்கு வயது 48 இருக்கலாம். ஆனால் பார்க்கும்போது வாட்டசாட்டமாக 40 வயது மதிக்கத்தக்க நபராகத் தெரிவார். எப்போதும் சந்தன கலர் அரைக்கை சட்டையும், வௌ்ளை வேஷ்டியும் கட்டியிருப்பார். நன்றாக எண்ணை தடவி அழுத்திச் சீவப்பட்ட தலைமுடி. பெரிய அகலமான அந்த முகம் சோகத்தால் நிரம்பியிர...