9/1/2025 அன்று நடுவராக செயல்பட்ட மகிழ்வான தருணம்..

 திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி கணினித் துறையின் சார்பில் 9/1/2025 அன்று இன்றைய மாணவர்கள் ஆர்வம் காட்டுவது புத்தகங்களிலா அல்லது மின்னணு ஊடகத்திலா ? என்ற தலைப்பில் கணினி துறையின் கருத்தரங்கு அறையில் பட்டிமன்றம் நடைபெற்றது. தலா மூன்று மாணவர்கள் இரு அணியிலும் சிறப்பாகப் பேசினார்கள். நான் நடுவராக செயல்பட்டேன்..







Comments