12/01/2025 அன்று கோவை கணுவாய் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய தருணம்...
12/01/2025 அன்று கோவை கணுவாய் பள்ளிவாசலில் 15 ஜமாத் (மஹல்லா) இளைஞர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நான் கலந்து கொண்டு கல்வியின் அவசியமும் பொருளாதார மேம்பாடும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். இந்நிகழ்வு https://youtube.com/@imeidaentertainment247?feature=shared என்ற YouTube சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வினால் சுமார் 75 நபர்கள் பயன் பெற்றனர்.

Comments
Post a Comment