கட்டுரைப் போட்டியில் நடுவராக பணியாற்றிய தருணம்

 திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மண்டல தமிழியக்கம் சார்பில்7/1/2025 அன்று திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரியில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் நடுவராக பணியாற்றிய தருணம்...





Comments