Posts

பின்னூட்டம்...

*மௌலானா அமீருத்தீன் ஹசனியுடன் ஒரு நாள் ...* நண்பர் அமீருத்தீன் ஹசனி, ஜமால் முஹம்மது கல்லூரியில் தமிழ் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். கீழக்கரை , முஹம்மத் சதக் அறக்கட்டளையின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நன்னெறி மற்றும் தீனிய்யாத் கல்வி வகுப்புகளுக்கான தொடக்க விழா- 5.8.2023 , சனிக்கிழமை அன்று கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் *Discipline is* *Promotion* என்னும் தலைப்பில் பேருரை ஆற்ற, மௌலானா அவர்கள் நம் கல்லூரிக்கு வருகை தந்திருந்தார் . அனைத்துச் சமூகங்களைச் சார்ந்த (Muslims and others ) சுமார் 700 மாணவர்களுக்கு மத்தியில் ஒரு மணி நேரத்திற்கு மேல், அவர் உரையாற்ற வேண்டும். மூச்சிரைக்க, எதுகை மோனைகளோடு, அடுக்கு மொழித் தொடர்களோடு, தான் படித்த தமிழ் இலக்கியங்களிலிருந்தும், குர்ஆன் ஹதீஸிலிருந்தும் மேற்கோள் காட்டி எல்லோரும் பின்பற்றும் வழக்கமான பாணியில் சண்ட மாருதமாய் முழங்குவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இன்றைய தேதியில் கல்லூரி மாணவர்களுக்கு ஒருவித அயற்சியை ஏற்படு

20UTA5DE1A- நாவல் இலக்கியம் 150 ஒரு மதிப்பெண் வினா-விடை

Image
 

முதல் பரிசு பெற்ற கதை..... செவ்வந்தி (சிறுகதை ) 25.06.2023

Image
 திரு.நி.அமிருதீன் ஹசனி, உதவிப்பேராசிரியர்,  தமிழாய்வுத் துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி 20. N. AMIRUDEEN, Hasani, M.A., M.Phil., NET., A.U., C.L.I.S., D.F.A., D.S.A., (Ph.D) Assistant Professor of Tamil, Jamal Mohamed College (Autonomous), Tiruchirappalli – 620 020. Email: amirdeen71@gmail.com Youtube : amirvoicetamil https://amirvoice.blogspot.com Cell : 9362940095. ---------------------------------------------------------------------------------------------------------------------------- முதல் பரிசு பெற்ற கதை செவ்வந்தி (சிறுகதை ) 25.06.2023 (இக்கதை  நற்றிணைப்  பாடல்   எண் : 110 ஐ தழுவி எழுதப்பட்டது)           காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ராகவனுக்கு வயது 48 இருக்கலாம். ஆனால் பார்க்கும்போது வாட்டசாட்டமாக 40 வயது மதிக்கத்தக்க நபராகத் தெரிவார். எப்போதும் சந்தன கலர் அரைக்கை சட்டையும், வௌ்ளை வேஷ்டியும் கட்டியிருப்பார். நன்றாக எண்ணை தடவி அழுத்திச் சீவப்பட்ட தலைமுடி. பெரிய அகலமான அந்த முகம் சோகத்தால் நிரம்பியிருந்தது.     ராகவன் அருகிலிருந்தவரிடம் கேட்டார்…   ஐயா,

இனிய திசைகள் 2023-மே இதழில் வெளியான சிறுகதை.....

Image
 இனிய திசைகள் 2023- மே மாத இதழில் வெளியான  சிறுகதை.....

இனிய திசைகள் 2023-மார்ச் இதழில் வெளியான என்னுடைய...... உதவி என்பது... என்ற சிறுகதை

Image
இனிய திசைகள் 2023-மார்ச் இதழில் வெளியான என்னுடைய...... உதவி என்பது... என்ற சிறுகதை

கட்டு(ரை)ச்சோறு என்ற என்னுடைய புதிய புத்தகம் வெளியாகி உள்ளது.kattu(rai)soru

கட்டு(ரை)ச்சோறு என்ற என்னுடைய புதிய புத்தகம் வெளியாகி உள்ளது.kattu(rai)soru

காணமல் போன சுவர்..........சிறுகதை -- நி.அமிருதீன் ஹசனி.....16.11.2022

Image
          காணமல் போன சுவர்..........சிறுகதை   -- நி.அமிருதீன் ஹசனி.....16.11.2022 page 01 page 02 page 03